சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

கோவனத்தை இழந்தாவது பதவியை அடைவோம்

pmk-oath3

‘வாழ்க ஜனநாயகம்!

இனமானம் என்பது
கோவணம் மாதிரி…

பதவியோ அழகிய
அலங்காரத் துண்டு மாதிரி…

இன்று உறுதி ஏற்கிறோம்,
கோவணத்தை இழந்தாவது
அந்த அலங்காரத் துண்டை
அடைந்தே தீருவோம் என்று!

தமிழ் கலாச்சாரத்தை ஒழித்தாவது
தேர்தல் கலாச்சாரத்தை
வளர்ப்போம் என்று!!’

நன்றி:என்வழி

பதிலற்றவைகள் to “கோவனத்தை இழந்தாவது பதவியை அடைவோம்”

பின்னூட்டமொன்றை இடுக