கடவுள் இல்லை என்று நீங்கள் சொல்லுகின்றகாரணத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார்படபடப்பே இல்லாமல் மிகத் தெளிவாய்பதிலளித்தார் பெரியாரும் மிகச் சிறப்பாய்படம் இல்லை சிலை இல்லை படைத்தவனாம்பார் படைத்த இறைவனுக்கு உருவம் இல்லைதிடமாகச் சொல்லுகின்ற இசுலாம் மார்க்கம்செப்புவதை மறுக்கின்றார் இந்து மக்கள்வடம் போட்டுத் தேரிழுத்து கோயில் கட்டிவணங்குகின்ற கிறிஸ்துவையும் இந்துவைய […]
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்! இவர் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்களில் ஒருவர். ஒரு கட்டத்தில் பெரியாரோடு இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியாரை விட்டு விலகி வெளியேறினார்!பெரியாரைக் கண்டித்து, காட்டமாக, காரசாரமாக கண்டித்து அறிக்கைகள் விட்டார். அத்தோடு நின்றாரா?பெரியாரின் இயக்கம்_போகாத ஊருக்கு இல்லாத வழியை […]
1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.2. இசை: திராவிட நாட்டுப் பண்.3. மணமக்கள் அவைக்கு வருதல்.4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன் என்று முன் மொழிதல்.5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம் என்று வழிமொழிதல்.6. முன் மொழி […]
நீண்ட நாட்களாக பெரியாரின் படம் கொண்ட வால்பேப்பர்களை இணையத்தில் தேடி தேடி அலுத்துவிட்டேன்.திராவிடர் கழகத்தின் இணையத்தில்கூட பழைய காலண்டர் வடிவத்தில் உள்ள படங்களைமட்டுமே காண முடிகிறது.எனவே என்னால் முடிந்த அளவுக்கு, படங்களை மேம்படுத்தும் என் அறிவிற்கு ஏற்ப அய்யாவின் படங்களை, அவரின் பொன்மொழிகளோடு வால்பேப்பர்களாக தயாரித்து இதில் வெளியிடுகிறேன்.படம் வேண்டுவோர் படத […]