சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

அறிவுக்கவிதை-4

arivumathi2

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

3 Responses to “அறிவுக்கவிதை-4”

  1. Tamil tharam kurainthuvitta cinemavil pattu ezhuthum ennathai kai vitta thanmana thamilan annan arivu mathi………

    • நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நன்றி!தங்கள் கருத்தில் 100 க்கு 100 நான் உடன்படுகிறேன். தொடர்ந்து வரவும். கருத்தை தரவும்.

  2. Inru munnniyil irukkum anaithu padalasiriyar (Famous lyrics writer’s) anaivaraiyum yetri vitta yeni…….


Leave a Reply